Untitled Document
 
   
1.
2.
3.
4. எதிர்பார்க்கும் நேரம்.(HH:MM)
   from
   to     
* Time input: 24 hour format
  Ex - 05:30, 18:30
 
 
 
இலங்கையினுள்‚ எங்களைப் பற்றி ஆர்வமுள்ளவர்களுக்கு‚ உயர் தரத்திலானதும்‚ அதிகமானவர்கள் எதிர்பார்க்கின்றவாறான தரைப் போக்குவரத்து சேவையை வழங்குபவர்களாக ஆதல்.
 
 
“பயணிகள் மற்றும் பொருட்கள் இரு வகையினதும் போக்குவரத்திற்காக பாதுகாப்பானதும்‚ நம்பகத்தன்மையுடையதுமான‚ உரிய நேரத்தில் பயணிக்க கூடியதுமான புகையிரத சேவையொன்றை இலாபகரமான முறையிலும்‚ வினைத்திறனான முறையிலும் வழங்குதல்.”
 
  புகையிரத சேவை ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது ஏற்றுமதிக்காக கோப்பி மற்றும் தேயிலையை மலை நாட்டிலிருந்து கொழும்பு வரை கொண்டு செல்வதற்காகும்.பல்லாண்டு காலமாக பொருள் போக்குவரத்து பிரதான இலாப மார்க்கமாக காணப்பட்டது.எவ்வாறாயினும்‚ காலஞ் செல்லச் செல்ல சனத்தொகை பெருக்கத்துடன்‚1960 தசாப்தத்தினுள் பொருட் போக்குவரத்து புகையிரதத்தின் பிரதான செயலாக மாறியது.  
 
புகையிரதம் தற்போது பயணிகள் போக்குவரத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. விசேடமாக கொழும்பிற்கும்‚ கொழும்பிலிருந்தும் பயணிகள் போக்குவரத்தின் மூலம் புகையிரதம் மிக முக்கியமான சேவையொன்றை வழங்குவதுடன்‚ அந்தச் சேவை பிரதான பாதைகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும் காரணமாயமைந்துள்ளது.