இலங்கைப் புகையிரதச் சேவை வழங்கும் சேவைகள் பிரதானமாக பின்வரும் வகைகளில் அடங்கும்.  
 
1.  தூர இடங்களுக்கான மற்றும் நகரங்களுக்கிடையிலான கடுகதி சேவை
2.  கொழும்புப் பயணிகள் சேவை
3.  பொதிகள் மற்றும் தபால் சேவை
4.  போக்குவரத்துச் சேவை
5.  விசேட புகையிரதங்கள்
6.  புகையிரத நிலையங்களில் பயணிகளுக்காக இடம் ஒதுக்குதல்.
 
     
 
1.தூர இடங்களுக்கான மற்றும் நகரங்களுக்கிடையிலான கடுகதி சேவை.
   
 
நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதங்கள் மூலம் கடுகதி சேவைகள் கொழும்பு கண்டி க்கிடையிலும் கொழும்பு வவுனியாவுக்கிடையில் வழங்கப்படுகிறது. கண்டிப் புகையிரதங்கள் முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளக்கூடிய 2ம் வகுப்பு ஆசனங்களினாலும் முன்கூட்டியே ஒதுக்கி கொள்ளக்கூடிய காட்சி காண் கூட ஆசனங்களையும் உள்ளடக்கியதாகும்.

வேகமான பயணிகள் புகையிரதம் மூலம் கொழும்பு மற்றும் வெளியூர்களின் பிரதான நகரங்களுக்கிடையில் அரை கடுகதி சேவை வழங்கப்படுகின்றது. அந்தந்தப் புகையிரதங்களின் இட அளவு வேறுபடுகிறது. எனினும் சிற்றுண்டிச்சாலை மற்றும் சுய சேவை வசதிகள் மற்றும்‚ முன்கூட்டியே ஒதுக்கி கொள்ள முடியாத 2ஆம் மற்றும் 3ஆம் வகுப்புகளினதும் ஆசனங்கள்‚ முன்கூட்டியே ஒதுக்கிகொள்ளக்கூடிய 2ஆம் மற்றும் 3ஆம் வகுப்புகளின் ஆசனங்களும்‚ முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளக்கூடிய 1ஆம் வகுப்பின் காட்சிப் பெட்டி‚ சில பாதைகளில் குழுக்களிற்காக முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளக்கூடிய 1ஆம் வகுப்பின் குளிட்டப்பட்ட ஆசனங்கள் என்பன இச் சேவைகளில் அடங்கும்.
 
 
 

பிரதான பாதைகளில் பயணிக்கும் இரவு நேரப் புகையிரதங்களில்‚ உறங்கும் அறை‚ பகல் நேரப் புகையிரதங்களில் காட்சிப் பெட்டி ஆசனங்களும்‚ வடபகுதிப் புகையிரதங்களில் குளிருட்டப்பட்ட அறைகளும் 1ஆம் வகுப்பில் வழங்கப்படுகிறது.

எல்ல பகல் நேர மற்றும் இரவு நேரப் புகையிரதங்களில் உறங்கும் ஆசன மாதிரிகளிலும் 2ஆம் வகுப்பு வசதிகளும்‚ பொதுவான ஆசனங்களும் வழங்கப்படுகிறது.

எல்ல பகல் நேர மற்றும் இரவு நேரப் புகையிரதங்களில் முன்கூட்டியே ஒதுக்கிகொள்ளக்கூடிய உறங்கும் ஆசனங்களின 3ஆம் வகுப்பின் வசதிகளும் மற்றும் பொதுவான ஆசனங்களும் காணப்படும்.
 
     
   
2. கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக
   
 
  கொழும்பிற்கு வரும் புகையிரதங்களில் கொழும்பு–அளுத்கம‚ கொழும்பு–றம்புக்கன‚ கொழும்பு-புத்தளம் மற்றும் கொழும்பு-அவிசாவளையிற்கிடையில் உள்ள அனைத்து புகையிரத நிலையங்களிலும் நிறுத்துகின்ற மற்றும் அரைக் கடுகதி சேவை மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கும் வழங்கப்படுகின்றது. இவற்றில் உள்ளவை முன்கூட்டியே ஒதுக்க முடியாத 3ஆம் வகுப்பு வசதிகளாகும்.

மாணவர்கள் மற்றும் பயணிகளுக்காக அனைத்து புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்படும் பிராந்திய புகையிரத சேவை அளுத்கம-காலி-மாத்தறைக்கிடையிலும் ம-குருநாகலைக்கிடையிலும் ம-பொலநறுவைக்கிடையிலும் மாத்தளை பிரதான பாதைக்கு றம்புக்கனைகு அப்பாலும் வழங்கப்படுகிறது. இந்தப் புகையிரதங்களில் காணப்படுவது முன்கூட்டியே ஒதுக்க முடியாத 3ஆம் வகுப்பு வசதிகளாகும்.

கொழும்பை நோக்கி பயணிக்கும் சில அலுவலகப் புகையிரதங்கள் கொழும்பு-காலி மற்றும் கொழும்பு-மஹவயிற்கிடையிலும் பயணிகளுக்காக அரைக் கடுகதி சேவை வழங்கப்படுகிறது.
 
     
 
3. பொதிகள் மற்றும் தபால் சேவை
   
 
பொதிகள் சேவை எல்ல புகையிரத நிலையங்களிற்கிடையிலும் வழங்கப்படுகிறது. அவசரப் பொதிகளை சிறியளவில் அதிக கட்டணத்தில் கடுகதி மற்றும் அரைக் கடுகதி புகையிரதங்கள் மூலம் அனுப்ப முடியும்.

இரவு நேரங்களில் பயணிக்கும் வேகப் பயணிகள புகையிரதங்கள் மூலம் தபால்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தச் சேவை தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பு.
 
   
4. பொருட்களை கொண்டு செல்லல்
 
கொழும்பிலிருந்து வெளிப் பிரதேசங்களின் பிரதான நகரங்களுக்கிடையில் பயணிக்கும் பொருள் புகையிரதங்கள் மூலம் பொருள் கொண்டு செல்லல் சேவை வழங்கப்படுகிறது. இங்கு கொண்டு செல்லப்படுவது எண்ணெய் உற்பத்திகள்‚ சீமெந்து மற்றும் மூலப் பொருட்கள்‚ இரசாயனப் பசளை மற்றும் மரம் போன்ற பொருட்களாகும்.  
 
     
 
5. விசேட புகையிரதங்கள்
   
 
   குளிட்டப்பட்ட ச்சி புகையிரதம் மற்றும் மிகப் பெரிய குழுக்களிற்காக விசேட புகையிரதங்களைப் பாவித்து விசேட பிரயா சேவை வழங்கப்படுகிறது. தனிப்பட்ட இயக்குனர் வைஸ்ரோய் விசேட நீராவிப் புகையிரத சுற்றுலாவை ஒழுங்கு செய்கின்றார்.
 
     
 
6. புகையிரத நிலையங்களில் தங்குமிட வசதிகள்
   
  புகையிரதப் பயணிகளுக்கு கீழ்வரும் புகையிரத நிலையங்களில் தங்குமிட வசதிகள் காணப்படுகின்றன.  
 
1. கண்டி 2. பொலன்னறுவை 3. மட்டக்களப்பு
4. அனுராதபுரம் 5. மிஹிந்தலை 6. திருகோணமலை
7. காலி  
 
 
     
  வழங்கப்படும் சேவைகளும் அந்த சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்கு முறைகளும்  
 
இல. சேவை தொடர்ப்புகொள்ள வேண்டிய அதிகாரி-
இ.பு.தி. உத்தியோகத்தர்
விண்ணப்பதாரி தகவல்களை வழங்குதல் வேண்டும் சேவையினைப் பெற்றுக் கொள்ளும் முறை உரிய ஒழுங்கு விதிகள்
1. நகரங்களுக்கு இடையிலான கடுகதி
கொழும்பு – கண்டி
புகையிரத நிலைய அதிபர்   பயணச் சீட்டுக்களை கொழும்பு கோட்டை‚ கம்பஹா‚ பேராதனை மற்றும் கண்டி புகையிரத நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

கண்டி மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் விசேட பயணச் சீட்டு வழங்கும் இடங்கள் உள்ளன.

காட்சிப் பெட்டிகளுக்கு மேலதிகக் கட்டணமொன்று செலுத்துதல் வேண்டும்.

அதில் மூன்றாம் வகுப்புப் பெட்டியொன்று உண்டு. அதிலுள்ள ஆசனங்களை ஒதக்கிக் கொள்ள முடியாது.
பயணம் செய்வதற்கு உத்தேசிக்கப்படும் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்னர் பயணச் சீட்டு வழங்கப்படும்.
இதற்காக அதிகமான கேள்வி உள்ளதனால் ஒருவருக்கு ஆகக் கூடியது 05 பயணச் சீட்டுக்களே வழங்கப்படும்.
2. நகரங்களுக்கு இடையிலான கடுகதி
கொழும்பு – வவுனியா
புகையிரத நிலைய அதிபர்      
3. தூரத்தின் அளவு
அவசரப் பயணி
புகையிரத நிலைய அதிபர்      
4. கொழும்பு
பயணிகள்
புகையிரத நிலைய அதிபர்      
5. பொதிகள் புகையிரத நிலைய அதிபர்     பிரதான புகையிரத நிலையங்கள் -
பொதியின் ஆகக் கூடிய எடை ஸ்ரீ 50 கி.கி
உப நிலையங்கள் -
பொதியின் ஆகக் கூடிய எடை ஸ்ரீ 50 கி.கி
6. பயணப் பொருட்கள் புகையிரத நிலைய அதிபர்      
7. விசேட புகையிரதங்களை ஒதுக்கிக் கொள்ளல். வர்த்தக அத்தியட்சகர் (COM) அல்லது
மேலதிக COM
தொலைபேசி: 01122320109
0112432128
பயணம் செய்யும் திகதி
ஆரம்பிக்கும் மற்றும் முடியும் இடம்
பயணிகளின் தொகை
திரும்பி வரும் திகதி
(ஒரு புகையிரதத்தில் 80 பேர் பயணம் செய்யலாம்.)
இ.பு.தி. பரீட்சித்துப் பார்த்த பின்னர் ஒதுக்கப்படும்.
அதன் பின்னர் விண்ணப்பதாரியிடம் பணம் செலுத்தும்படி அறிவிக்கப்படும்.
பயணத்தின் தூரமானது ஆகக் குறைந்தது 200 கி.மீ. ஆக இருத்தல் வேண்டும்.
8. விசேட புகையிரதங்களை ஒதுக்கிக் கொள்ளல். அல்லது
மேலதிக ஊழுஆ
தொலைபேசி:
0112320109
0112432128
பயணம் செய்யும் திகதி
ஆரம்பிக்கும் மற்றும் முடியும் இடம்
பயணிகளின் தொகை
திரும்பி வரும் திகதி
   
9.

புகையிரத நிலைய வசதிகள்

தங்கல் அறை
ஓய்வு அறை

புகையிரத நிலைய அதிபர் திகதியும் அறைகளின் எண்ணிக்கையும் அறைகள் பின்வரும் புகையிரத நிலையங்களில் காணப்படும்.
காலி‚ அநுராதபுரம்‚ பொலன்னறுவை‚ மட்டக்களப்பு‚ கண்டி‚ மிஹிந்தலை‚ திருக்கோணமலை. என்பவற்றில் தனி‚ இருவர்‚ குடும்ப அறைகளும் (05 கட்டில்கள்) மற்றும்
25 பேருக்கான ஓய்வு அறை மிஹிந்தலை நிலையத்திலும் உள்ளன.
இருவர் அறை மற்றும் குடும்ப அறைகளில் தங்கும் மேலதிக ஒவ்வொருவருக்கும் மேலதிகக் கட்டணம் அறவிடப்படும்.
10. சுற்றுலர விடுதிகள் நிருவாக உத்தியோகத்தர் -
போக்குவரத்து அமைச்சு
திகதியும் நபர்களின் எண்ணிக்கையும் சுற்றுலர விடுதிகள் கதிர்காமம் மற்றும் நுவரெலியர ஆகிய இடங்களில் உள்ளன.  
11. புகையிரத வளவிலே விளம்பரங்களை காட்சிப்படுத்தல் சந்தைப்படுத்தல் முகாமையாளர்
தொ.பே. 0112431909
விளம்பரத்தின் தன்மை‚ விடயம்‚ அளவு‚ காட்சிப்படுத்தும் கால எல்லை‚ இடம் இ.பு.தி. பரீட்சித்துப் பார்த்து இடவசதிகள் இருப்பின் அதன் பின்னர் கட்டணம் செலுத்துமாறு அறிவிக்கும்.  
12. சிற்றுண்டிச்சாலைகள்‚ கடைகள்‚ பண்ட அரங்குகள்‚ வாகன தரிப்பிடங்கள் என்பன குத்தகைக்கு அல்லது
மேலதிக ஊழுஆ
தொலைபேசி:
0112320109
0112432128
     
13. புகையிரத சொத்துக்களை வீடியேர பண்ணல் அல்லது புகைப்படமெடுத்தல். வர்த்தக அத்தியட்சகர்(ஊழுஆ)
அல்லது
மேலதிக ஊழுஆ
தொலைபேசி:
0112320109
0112432128
  .  
 
     
   ஒதுக்கிக் கொள்ளுதல் : கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில்‚ ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளும் பிரிவு- 0112432908‚ 011242128 –நீட்டல்433 Top