Srilanka Government

“தித்வா” சூறாவளியினால் சேதமடைந்த அம்பேவல - நானுஓயா இடையிலான வீதிப் பகுதி புனரமைக்கப்பட்டு, பதுளையிலிருந்து நானுஓயா வரையான புகையிரத சேவை ஆரம்பம்.

 

வியாழக்கிழமை, 18 ஜூன் 2026 12:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது