Srilanka Government
Railways

Dunhinda Odyssey

There are no translations available.

Railways

Ella Odyssey - Journey Of Life Time

There are no translations available.

Railways

Jaffna Railway Station

There are no translations available. The railway station in Jaffna is being reconstructed by the Sr...

Railways

Colombo Fort Railway Station

There are no translations available.This is the main railway station situated in the heart of Colomb...

Sri Lanka Railways

இலங்கை புகையிரத சேவைகள் தொடர்பான முக்கிய அறிவித்தல் (2026 ஜனவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் வகையில்)

 

 

Message of Greetings from the GMR

 

   

2025/12/29 ஆம் திகதி முதல் புத்தளம் புகையிரத பாதையில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

 

 

மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல்

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பின்வருமாறு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது:

  • 2025/12/24 அன்று பி.ப. 03.00 மணிக்கு மருதானை இலிருந்து மாத்தறை வரை விசேட விரைவு புகையிரதமொன்று பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட புகையிரதம் 2025/12/29 அன்று மு.ப. 05.00 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மு.ப. 08.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
  • கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கு இடையிலான புகையிரதம் (Intercity) 2025/12/25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
    (இந்த புகையிரதம் 09 குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாகும்.)
   

பக்கம் 2 - மொத்தம் 19 இல்